மந்தாரக்குப்பம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில்நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:00மணிக்கு கணபதி ஹோமம், முதல் கால பூஜை,நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை,8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு,10:00 மணிக்கு நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம்,தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில்நடந்த கோபுர பூஜையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மந்தாரக்குப்பம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.