Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திரம், 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பிள்ளைகளால் மகிழ்ச்சி! மகரம்: (உத்திரம், 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) உறவினர் வருகை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
05:08

மற்றவர் கருத்தை மதிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் 9-ம் இடமான சிம்மத்தில் சாதகமற்ற இடத்தில் இருக்கிறார். அவரால் மதிப்பு மரியாதை குறையலாம். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆனால் சூரியனின் பார்வையால் பொருளாதார வளம் அதிகரிக்கும். புதனின் சஞ்சாரத்தால் மனதில் இனம் புரியாத வேதனை உருவாகலாம். உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். ஆக. 26ல் புதன் கன்னி ராசிக்கு வருகிறார். அதன்பின் நன்மை மேலோங்கும். பொன் பொருள் சேரும். செவ்வாய் செப். 1ல் விருச்சிக ராசிக்கு செல்கிறார். இதனால் உடல் உபாதை அடிக்கடி உருவாகலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.சுக்கிரன் 8-ம் இடத்தில் இருப்பாதல் குடும்பத்தில் ஆனந்தம் நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.செப். 1ல் அவர் 9-ம் இடத்திற்குச் செல்வதால் பொருளாதார வளம் கூடும்.குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பழைய கடன் அடைபடும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாயைக் காணும்.

 பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் சிறப்பான பலன் காண்பர். வேலையில் தொய்வு இருக்காது. ஆக. 26க்கு பிறகு அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். வருமானத்திற்கு குறை இருக்காது. பொது நல சேவகர்கள்,

அரசியல்வாதிகள் முன்னேற்றமான பலனைக் காணலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறப்படையலாம். புதன் சாதக நிலைக்கு வருவதால் போட்டிகளிலும் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். நெல், துவரை மற்றும் கிழங்கு வகைகள் போன்ற பயிர்கள் சிறப்பை தரும். புதிய சொத்து வாங்க நினைத்தால் செப்.1க்குள் வாங்குவது நல்லது.

பெண்களுக்கு குடும்பத்தில் தேவை அதிகரிக்கும்.
 
நல்ல நாள்: ஆக. 18,19,20,21,22,28,29,30,31 செப். 4,5,8,9, 14,15,16

கவனநாள்: ஆக. 23,24 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்டம்:  4,8                    நிறம்: வெள்ளை, கருப்பு

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். மாரியம்மனை வணங்கி வாருங்கள்.முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள்

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar