Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி கோவிலில் நவராத்திரி விழா ... தில்லைக் காளியம்மனுக்கு ஆர்த்தஜாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (செப்.26) இரண்டாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 செப்
2014
12:09

நவராத்திரியின் இரண்டாம் நாளில், அம்பாளை கவுமாரியாக அலங்காரம் செய்ய வேண்டும். அசுரர்களை சம்ஹாரம் செய்த இவளை அபயம், வரத ஹஸ்தம் கொண்டவளாகவும், பாச அங்குசம் ஏந்தியவளாகவும் அமைத்து வழிபட வேண்டும். செம்மண் காவியோடு அரிசிமாவில் கோலமிட்டு முல்லை, துளசி மலர்களால் கவுமாரியை அர்ச்சிக்க வேண்டும். இவளைக் கல்யாணி ராகத்தில் கீர்த்தனை பாடி வழிபட்டால் நோய்நொடி நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மதுரை மீனாட்சி நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். குமரகுருபரர் மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் நூலை மன்னர் திருமலை நாயக்கர் முன்னிலையில் அம்மன் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். அதில் ’தொடுக்கும் கடவுட் பழம்பாடல்’ என்னும் பாடலைக் குமரகுருபரர் பாடிய போது, அம்பிகையே சிறுமியாக வந்து மன்னரின் கழுத்தில் இருந்த முத்து மாலையை அவருக்குப்பரிசளித்து மறைந்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சி ஊஞ்சல் ஆடும் அழகைப் போற்றிப் பாடியுள்ளார். அந்த தெய்வீக காட்சியை நாமும் பெற வேண்டும் என்பதற்காக நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருள்கிறாள்.

நைவேத்யம் : எலுமிச்சை சாதம்

பாடல்
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar