தஞ்சாவூர்: தூய்மை இந்தியா திட்டத்தின் படி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தூய்மைப் பணி நடந்தது. இதில் பாரத் மற்றும் பூண்டி கல்லூரிகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.இந்திய தொல்லியல் துறையின் முதுலை பராமரிப்பு உதவியாளர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.