கன்னிவாடி:கார்த்திகையை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலித்தார். தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் கார்த்திகை விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.