அவலூர்பேட்டை: வளத்தியில் சக்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்கார சிறப்புவழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தியில் அரசமரத்தெருவில் சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது.