திருவாடானை : திருவாடானை வடக்கு தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடந்த முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்தி செலுத்தினர். மஞ்சள் நீராட்டு முடிந்து இரவில் அம்மன் திருவீதி உலா நடந்தது.