Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்கு ... தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் விநாயகர் உற்வசம்! தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 நவ
2014
11:11

புதுச்சேரி: பாரதிபுரம் ஐயப்ப சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தை  முன்னிட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடந்தது.  கோவிந்தசாலை, பாரதிபுரத்தில், ஐயப்ப சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம்  நாள் நிகழ்ச்சியான நேற்று காலை கணபதி ஹோமம், உற்சவமூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது.  காலை 6.30 மணியளவில் ஆராட்டுபலிக்கு பிறகு,   கோவிலிலிருந்து சுவாமி புறப்பட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலை அடைந்தது. கோவில் திருக்குளத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு  நடந்தது. பி ன்னர், சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஐயப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar