Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் தரிசன கட்டணம் ரத்து ... பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் தேசிய இளைஞர் தின போட்டி! பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2015
11:01

அவிநாசி: முருகம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி அருகே உள்ள கணியாம்பூண்டி ஊராட்சி, முருகம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில், மார்கழி மாதம் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறும்.

Default Image
Next News

இந்தாண்டு விழா, கடந்த 6ல் பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, கிராம சாந்தியுடன் துவங்கியது. கிழக்கு விநாயகர் கோவிலில் கும்பம் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவில் வரை சென்றது. அதன்பின், மாகாளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. விழாவில், மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,  மகா தீபாராதனை செய்யப்படுகிறது. நேர்ந்து கொண்ட பக்தர்கள் , கையில் வேல் எடுத்து, பிரகாரத்தில் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை 4.00 மணி முதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், மெரமனை எடுத்தல் ஆகியன நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, இன்னிசை ஆகியன நடைபெற்றன. முருகம்பாளையம், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் 12.30 மணியக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சரவண பவன், ஸ்ரீமாகாளியம்மன் சேவா அறக்கட்டளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar