Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தந்திரிக்கு பாராட்டு விழா! சபரிமலை பேட்டை துள்ளல் நிறைவு! சபரிமலை பேட்டை துள்ளல் நிறைவு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனையுடன் நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2015
05:01

தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர், 168வது ஆராதனை விழாவில், ஆயிரக்கணகான இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

Default Image
Next News

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தியாகராஜர், 168வது ஆராதனை விழாவில் தியாராஜர் சிலைக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் உஞ்ச விருத்தி பஜனை ஊர்வலம் நடந்தது. இதில், தியாகராஜர் திருஉருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவில், ஆயிரக்கணகான இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன  கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செய்தனர். விழாவில், தியாகராஜர் ராஜ அலங்கராத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar