Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு! கருட வாகனத்தில் திருவள்ளூர் வீரராகவர்! கருட வாகனத்தில் திருவள்ளூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நகரி விநாயகர் கோவில் பார்வேட்டையில் 21 உற்சவர்கள் சந்திப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
12:01

நகரி: நகரி விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, பார்வேட்டை திருவிழாவில், 21 உற்சவர்கள் சந்திப்பு விழா நடந்தது. இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Default Image
Next News

சித்துார் மாவட்டம், நகரி மண்டபம் அருகே, வழித்துணை வருவாய் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்திற்கு, நாராயணவனம் அடுத்த, சீலகரம் அகத்தீஸ்வரர் மற்றும் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கரீம்பேடு நாததீஸ்வர் ஆகிய உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில், கிழக்கு பாலமங்கலம், எளாக்காட்டூர், இருகுவாய், காகவேடு மற்றும் நகரி வழியாக, 15 கி.மீ., துாரம் வீதியுலா வந்து, நேற்று முன்தினம், இரவு, 10:30 மணிக்கு, வந்தடைந்தார்.

தொடர்ந்து, நகரி டவுனில் உள்ள கரகண்டேஸ்வரர், தேசூர் அகரம் சிவன், கிருஷ்ணாராமாபுரம் கைலாசநாதர், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர், சிந்தால்பேட்டை செல்வ விநாயகர், சரவணா விநாயகர், பாலமங்கலம் பாலீஸ்வரர், நகரி அடுத்த புங்கை காசிநாததீஸ்வரர் உட்பட 19 கிராமங்களில் இருந்து உற்சவ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் நகரி மண்டபம் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். பின்னர், 21 உற்சவ சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சென்னை, திருப்பதி, திருத்தணி, புத்துார், நாராயணவனம், நகரி, கரீம்பேடு, பள்ளிப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சஷ்டி வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
கடலுார்: வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை உற்சவம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி சித்தர் கிளை கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar