பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
கடையநல்லூர் : கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் எம்எல்ஏ செந்தூர்பாண்டியன், நகராட்சி தலைவர் காளிராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், திருக்கோயில் இன்ஸ்பெக்டர் ராமசாமி, தக்கார் ராஜேந்திரன், செயல் அலுவலர் தர்மராஜ், திருப்பணி கமிட்டி தலைவர் சுப்பிரமணியம் ஐயர், செயலாளர் முருகையாஆசாரி, பொருளாளர் சொக்கலிங்கம் நாடார், கோயில் அலுவலக கணக்கர் முத்துகிருஷ்ணன், கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் சுப்பிரமணியம் ஐயர், செயலாளர் முருகையா ஆசாரி, பொருளாளர் சொக்கலிங்கம் நாடார், திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் பெரியசாமி, பிச்சையா மூப்பனார். முன்னாள் ராணுவ அதிகாரி ராமசாமி நாயுடு, நல்லமுத்து ஆசாரி, மணியாபிள்ளை, முத்துகிருஷ்ணாபுரம் சுப்பிரமணியம், சுப்பராயலு, அருணாசலதேவர், முன்னாள் நகராட்சி தலைவர் டாக்டர் சஞ்சீவி, செல்லப்பாநாயுடு, சந்திரசேகர், தங்கமணி, புவனேஸ்வரி அம்மாள், அருணாசலம், செல்வி, போஸ்பாக்கியராஜ், செல்லப்பாத்தேவர், ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர் சுடலைமுத்துநாடார், ஆறுமுகம், கார்த்திகைராஜ், வி.டி.ஆர்.முருகேசன், துரைப்பாண்டி, ராமலிங்கம், காளிதாஸ், ராஜமாணிக்கம், ஆறுமுகம் ஆசாரி, திருமலைசாமி தேவர், முத்தையா மூப்பனார், டாக்டர்கள் மூர்த்தி, தங்கம்மூர்த்தி, சண்முகையா, பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் முன்னாள் திருப்பணிக் குழு தலைவர் அருணாசலம் செட்டியார், கவுன்சிலர் சீதாராமன், மாவட்ட அதிமுக துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், நகர செயலாளர் கிட்டுராஜா, நகர இளைஞரணி செயலாளர் சுப்பையாபாண்டியன், ஜோதி மெடிக்கல் சிவக்குமார், ராசி சரவணன், மாவட்ட பிரதிநிதி பெருமையாபாண்டியன், கவுன்சிலர்கள் முருகன், கருப்பையா, மாவட்ட காங்., முன்னாள் செயலாளர் சண்முகவேல், குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்க தலைவர் ராஜூ, பொருளாளர் தேவராஜ், முன்னாள் நகராட்சி தலைவி தாயம்மாள், வீரசெந்தில்குமார், ராசா கன்ஸ்ட்ரக்சன்ஸ் பொது மேலாளர் ரவிராஜா, மாவடிக்கால் லிங்கம், முருகானந்தகாந்தி, அரசு கான்ட்ராக்டர் வேல்துரை, உபயதாரர்கள், திருப்பணியாளர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.