Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோவிலில் ... தமிழகத்தில் மாசிமக திருவிழா கோலாகலம்! தமிழகத்தில் மாசிமக திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் தீர்த்தவாரி: ஏராளமான பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் தீர்த்தவாரி: ஏராளமான பக்தர்கள் வழிபாடு!

பதிவு செய்த நாள்

05 மார்
2015
10:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த, அண்ணாமலையார் தீர்த்தவாரியில், ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கட்டியதில், பெரும் பங்காற்றிய வள்ளாள மஹாராஜனுக்கு குழந்தை பேறு இல்லாமல் வருந்தினார். இதனால், வள்ளாள மஹாராஜாவிற்கு, அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன.இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் மாசி மகத்தன்று, துரிஞ்சலாற்றங்கரையில், வள்ளாள மஹாராஜாவிற்கு, அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், தீர்த்தவாரியும் நடக்கிறது.அதன்படி, மாசி மகம் நட்சத்திரமான நேற்று, திருவண்ணாமலை அருகே பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றங்கரையில், அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது.இதையொட்டி, நேற்று அதிகலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 9 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து, வழி நெடுகிலும் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar