Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் மாசிமக திருவிழா ... திருக்கோஷ்டியூரில் குழந்தை கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்! திருக்கோஷ்டியூரில் குழந்தை கண்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்தபெருமாள் கோவிலில் மாசிமக திருமஞ்சனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகளந்தபெருமாள் கோவிலில் மாசிமக திருமஞ்சனம்!

பதிவு செய்த நாள்

05 மார்
2015
11:03

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு மூவலர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு திருவாராதனம், 8.15 மணிக்கு சாற்றுமறை நடந்தது. காலை 8.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சக்கரத் தாழ்வார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார். 10.30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேதமந்திரங்கள் வாசிக்கப்பட்டது. 12.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஆண்டுதோறும் இத்தினத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடக்கும் தீர்த்தவாரியில் பெருமாள் எழுந்தருள்வார். பெரிய கோபுரம் திருப்பணி துவங்கியதால் கோவில் வளாகத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar