Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் யாத்திரை: மார்ச் 20 முதல் ... ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா! ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யுகாதி பண்டிகைக்காக திருமலை திருப்பதிக்கு 2 டன் பூக்கள் பயணம்!
எழுத்தின் அளவு:
யுகாதி பண்டிகைக்காக திருமலை திருப்பதிக்கு 2 டன் பூக்கள் பயணம்!

பதிவு செய்த நாள்

20 மார்
2015
11:03

சேலம்: காதி பண்டிகையை முன்னிட்டு, திருமலை, திருப்பதியில் நடக்கும் பூஜைகளுக்காக, சேலம் திருமலை திருவேங்கடமுடையான் புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், இரண்டு டன் பூக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.திருமலை திருப்பதியில், நாளை, யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பயன் படுத்தும் வகையில், சேலம் திருமலை திருவேங்கடமுடையான் புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில் பூக்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று வன்னிய குல ஷத்திரியர் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில், மேரிகோல்டு, சம்மங்கி, அரளி ஆகிய பூக்கள், இரு டன் அளவுக்கு பக்தர்கள் வழங்கினர். இந்த பூக்களை, 300க்கும் மேற்பட்டோர் மாலைகளாக தொடுத்தனர். பின்னர் அவை அனைத்தும் லாரிகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின், திருமலை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar