Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் புஷ்ப பல்லக்கில் ... வெள்ளி இடப வாகனத்தில் சந்திரசேகர் பவனி! வெள்ளி இடப வாகனத்தில் சந்திரசேகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெப்பத்தில் பவனி வந்த அகத்தீஸ்வரர்!
எழுத்தின் அளவு:
தெப்பத்தில் பவனி வந்த அகத்தீஸ்வரர்!

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
12:04

பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின், பத்தாம் நாளில், திருக்கல்யாணம் மற்றும் தொப்போற்சவம் நடந்தது.   பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயத்தில் கடந்த, மார்ச் 24ம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா நடந்து வரு கிறது. அன்ன வாகனம், சூரிய பிரபை, சிம்ம வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம், நாக வாகனம், ராவனேஸ்வர வாகனம், பூத வாகனம்  ரிஷப வாகனம் என, தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது. விழாவின், பத்தாம் நாளான நேற்று முன்தினம், நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி, திரு க்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் நடந்தன.  இரவு, 9:00 மணிக்கு, கோவிலின் முகப்பில் உள்ள, ‘ஆனந்தபுஷ்கரணி’ திருக்குளத்தில், தெப்போற்சவம்  நடந்தது. பஞ்ச மூர்த்திகளுடன் மூன்று முறை திருக்குளத்தில் வலம் வந்து, தெப்போற்சவம் முடிந்தது தெப்போற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை வழிபட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar