தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமஸ்வாமி கோயில் பிரமோற்ஸவ விழா நடைபெற்று வருகிறது. மார்ச் 28 காப்புக்கட்டுதலுடன் துவங்கிய விழாவில், ராமர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9ம் நாள் கோதண்டராமஸ்வாமி சீதாதேவியுடன் திருத்தேரில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.