Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் முடி காணிக்கைக்கு இனி ... திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்! திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோவிலில் புத்தாண்டு பூஜை: அம்மன், சுவாமிக்கு வைர கிரீடம்!
எழுத்தின் அளவு:
மீனாட்சி கோவிலில் புத்தாண்டு பூஜை: அம்மன், சுவாமிக்கு வைர கிரீடம்!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2015
10:04

மதுரை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்.,14ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வைர கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை சூட்டப்படுகிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிற்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கும்; மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருக்கும். அம்மனுக்கு வைர கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை சூட்டி பூஜைகள் நடக்கும். கோவில் கொடி மரம் முன் காலை 10 மணிக்கு பஞ்சாங்கம் வாசிக்கப்படும். கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன்  ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar