Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) முன்னேறும் காலம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு வாங்குவீங்க!
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு வாங்குவீங்க!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
02:04

கொண்ட குறிக்கோளை நிறைவேற்றும் வரை போராடும் தனுசு ராசி அன்பர்களே!

புதன் ஏப். 26க்கு பிறகும், செவ்வாய் மே 2க்கு பிறகும் பல்வேறு நன்மைகளை தருவார்கள். அதுவரை முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சற்று சிந்தித்தே செயல்படுத்த வேண்டும். அனாவசிய செலவைத் தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மே 2க்கு பிறகு பணவரவு அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் உண்டு. குடும்பத்தில் முன்னேற்றம் உண்டு. ஏப். 26க்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.

பணியாளர்கள் உன்னத நிலையில் இருப்பர். ஏப். 26க்கு பிறகு பதவி உயர்வு வரும். பணிஇடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். மே 1,2ல் எதிர்பாராத பணவரவு உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றமான மாதமாக அமையும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தலாம். பழைய கடன்கள் அடைபடும். சேமிப்பு அதிகரிக்கும். மே 3க்கு பிறகு போட்டி குறைய ஆரம்பிக்கும்.

கலைஞர்கள் முயற்சிகளில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு மே 3-க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள் மே 2க்கு பிறகுஎதிர்பார்த்த பதவியை பெறலாம்.

மாணவர்களுக்கு நன்மை வரும் காலம். இதை பயன்படுத்தி அதிகமாக படித்து முன்னேற வழி காண வேண்டும்.

விவசாயிகள் எந்த பயிர் சாகுபடி செய்தாலும் நல்ல வருமானம் காணலாம். செவ்வாய் சாதகமாக காணப்படுவதால் புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மே 2க்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்கும். ஏப். 15,16, மே 12,13 சிறப்பான நாட்களாகஅமையும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர்.

நல்ல நாள்:  ஏப்.  15, 16, 21, 22, 23, 24, 30  மே  1, 2, 3, 4, 8, 9, 12, 13

கவன நாள்: ஏப். 25, 26,27 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1, 5   அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை.

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரரை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar