Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சித்திரை ...
முதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: பத்தாம் நாள்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: பத்தாம் நாள்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2015
04:04

சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான ஏப்.30ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு மணக்கோலத்தில் சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வருகின்றனர்.  மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய நாதரான சிவனுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிவபெருமான் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் மதுரை நகருக்கு எழுந்தருளினர். சுமங்கலிகள் பூரணப் பொற்கலசம், மங்கல தீபங்கள் ஏந்திய படி அனைவரையும் வரவேற்றனர். மணமகளின் பெற்றோரான மலையத்துவஜபாண்டியன், காஞ்சனமாலையும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை மணந்து பாண்டிய நாட்டில் நல்லாட்சி புரிய வேண்டும்” என வேண்டினர். பிரம்மா தலைமையில் ரிஷிகள் யாக வேள்வியை நடத்தினர். லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் மணிக்கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். கல்யாணக்கோலத்தைக் கண்குளிர அனைவரும் தரிசித்து மகிழ்ந்தனர். இன்று மணக்கோல மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்தால் விரைவில் திருமண யோகம் உண்டாகும்.

 
மேலும் மதுரை சித்திரை திருவிழா »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஏப்.29ல் இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான ஏப்.28ல் மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான ஏப்.27ல் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான ஏப், 25ல் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar