கி.மு. 3102, பிப்ரவரி 18ம் தேதியிலிருந்து கலியுகம் தொடங்குகிறது. மகாபாரதப் போர் முடிந்த பிறகு கலி தொடங்குகிறது. கண்ணன் தன் அவதாரத்தை முடித்துக்கொண்டு பரமபதம் சென்ற பிறகுதான் கலி ஆரம்பிக்கிறது. திரவுபதி இறந்த நாளிலிருந்தே கலியுகம். இப்படி பலவிதமான பதில்கள் சொல்லப்படுகின்றன.