Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) அமோக லாபம்! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) உற்சாக மனநிலை!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) உற்சாக மனநிலை!

பதிவு செய்த நாள்

13 மே
2015
01:05

பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் மீன ராசி அன்பர்களே!

ராசிக்கு 3ல் இருக்கும் சூரியன்,செவ்வாய் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வார். சுக்கிரன் மே31ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். ராசிக்கு 7-ல் இருக்கும் ராகு,1-ல் உள்ள கேது, 3-ல் உள்ள புதன் ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும். 5-வது இடமான கடகத்தில் இருக்கும் குரு மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை குடும்பத்தில் நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் நன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் உற்சாகம் கூடும்.தற்போது சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருவதால் நன்மை அதிகரிக்க வாய்ப்புண்டாகும்.  தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். சுக்கிரனால் மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். உறவினர்களால் உதவி கிடைக்கும். மே 31க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் சிறப்படையும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். ஜூன் 6க்கு பிறகு பகைவர்களால் இடையூறு ஏற்பட்டாலும் பாதிப்பிருக்காது. பணியாளர்களால் அலைச்சல் ஏற்படும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மே 31க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  

கலைஞர்கள் உற்சாகமான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியைப் பெறுவர்.

மாணவர்கள் ஜூன் 13 க்குப் பிறகு விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர்.புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

நல்ல நாள்:  மே 24, 25, 28, 29, 17, 18, 19, 20  ஜூன் 4, 5, 6, 7, 8, 14

கவன நாள்: மே 30, 31  ஜூன் 1

அதிர்ஷ்ட எண்: 3, 9   நிறம்: வெள்ளை,  செந்துõரம்

பரிகாரம்: தினமும் மாரியம்மனை வணங்குங்கள். புதன்கிழமை ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பிரதோஷ நாளில் நந்தீஸ்வரரைத் தரிசியுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar