Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டியில் அம்மனுக்கு ஓர் ஆலயம்! செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடகா சிவனடியார்கள் நாம பாராயணம்!
எழுத்தின் அளவு:
கர்நாடகா சிவனடியார்கள் நாம பாராயணம்!

பதிவு செய்த நாள்

15 மே
2015
11:05

சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக நன்மை வேண்டி, கர்நாடகா மாநில சிவனடியார்கள் சாம்ப சிதம்பர அகண்ட நாம பாராயணம் சிறப்பு வழிபாடு  நடத்துகின்றனர். கர்நாடகா மாநிலம் கொப்பலு மாவட்டம், கர்கி கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார் சந்த் மகராஜ் சுரேஷ் பாட்டீல், தனது 300  பக்தர்களுடன் சிதம்பரத்தில் நடராஜரை தரிசனம் செய்ய நேற்று வருகை தந்தார். இவர்களை நடராஜர் கோவில் பூஜகர் வெங்கடேச தீட்சிதர் வரவேற்றார். பின்னர் கர்நாடகா சிவனடியார்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கிழக்கு சன்னதியில் இருந்து ஊர்வலமாக தெற்கு வீதி 63  நாயன்மார்கள் மடத்திற்குச் சென்றனர். அங்கு சிவனடியார்களின் சிதம்பர அகண்ட நாம பாராயணம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது. இதனைத்  தொடர்ந்து சிவனடியார்கள் அமர்ந்து 24 மணி நேரமும் அகண்ட நாம பாராயணம் செய்கின்றனர்.  இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar