Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கர்நாடகா சிவனடியார்கள் நாம பாராயணம்! ரூ.80 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் மீட்பு! ரூ.80 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

15 மே
2015
11:05

தியாகதுருகம்: பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில்  நுõற்றாண்டு பழமையான செல்லியம்மன் கோவில்,  திருப்பணிகள் முடிந்து கடந்த 12 ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கி யது.  ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது.  ராஜன்பாபு செட்டியார் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.  அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு  அருணாச்சலம், ஊர் நாட்டாமைதாரர்கள் முன்னிலை வகித்தனர். எலவனாசூர்கோட்டை வெங்கட்ராம்ஜி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகத்தை நடத்தி வைத்தார்.  அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம ங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar