Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசனம் 2 ... வருவாயை உயர்த்த செவ்வாயில் பொருள் வாங்குவோம்! வருவாயை உயர்த்த செவ்வாயில் பொருள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை 16ம் தேதி திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2011
12:07

சபரிமலை:மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு, வரும் 21ம் தேதி அடைக்கப்படுகிறது.ஆடி மாத பூஜைகளை முன்னிட்டு, வரும் 16ம் தேதி, மாலை, 5.30 மணிக்கு, மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறக்கிறார். மறுநாள் காலை, கணபதி ஹோமத்துடன், வழக்கமான பூஜைகள் துவங்கும்.ஆடி மாதம் முதல் தேதி (17ம் தேதி) முதல், மாத பூஜைகள் தவிர, சிறப்பு பூஜைகளான படி, உதயாஸ்தமன பூஜைகள், நெய் அபிஷேகம் ஆகியவை, ஐந்து நாட்கள் தொடர்ந்து நடக்கும். பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.நிறப்புத்தரி உற்சவம்: ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள், தங்கள் நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை அய்யப்பனுக்கு படைப்பது வழக்கம். இது, "நிறப்புத்தரி உற்சவம் என அழைக்கப்படுகிறது. அதேபோல், இவ்வாண்டுக்கான உற்சவம், வரும் ஆக., 5ம் தேதி அதிகாலை, 5.30 மணி முதல், 6.45 மணிக்குள் நடக்க உள்ளது.இதை முன்னிட்டு, ஆக., 4ம் தேதி மாலை, 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அன்று இரவு, 10 மணிக்கு மீண்டும் அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா துவங்கி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஜன. 29 முதல் ஜூலை 24 வரை மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை ... மேலும்
 
temple news
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால விநாயகர் சிற்பம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பாதையில், பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar