Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்! துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் கூடும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் கூடும்!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
12:06

கருணை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!

ராசிக்கு 3-ல் உள்ள சனி தொடர்ந்து நன்மை தருவார். 10-ம் இடத்தில் இருக்கும் சூரியனாலும் நன்மையே. புதன் ஜூன் 28ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறி சிறப்பான பலனை வழங்குவார். சுக்கிரன் ஜூலை 2 வரை கடகத்தில் இருந்து நன்மையளிப்பார். குரு பகவான் ஜூலை 5ல் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இதனால், சுப விரயம் ஏற்படும். அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எந்த ஒரு புதிய முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். சமூக மதிப்பு, மரியாதை உயரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஜூன் 28க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி கைகூடும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்க ஏற்ற காலகட்டம்.

பணியாளர்கள் பணியில் திருப்தி காண்பர். அதிகாரிகளின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள் முன்னேற்றமான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.  எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

அரசியல்வாதிகள் சிறப்பான நிலை காண்பர்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கால் நடை வளம் பெருகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் கூடாது.

பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உங்களால் குடும்பம் சிறக்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.

நல்ல நாள்: ஜூன் 17, 18, 19, 20, 21, 24, 25, 29, 30 ஜூலை  8, 9, 14, 15, 16

கவன நாள்:  ஜூலை 10, 11 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,5,7                            நிறம்: நீலம், பச்சை

பரிகாரம்: நவக்கிரகங்களில் ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அம்மன் வழிபாடு நன்மை தரும். ராமநாமத்தை ஜெபியுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar