மதுரை: மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணி
கமிஷனர் கதிரவன் தலைமையில் நடந்தது. வருவாயாக ரூ. 2,85,442 கிடைத்தது. அறநிலையத்துறை அதிகாரி பச்சையப்பன், பி.ஆர்.ஓ., சித்திரவேல், உதவி கமிஷனர் (வருவாய்) முருகேசன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.