சைவ சமய நால்வரில் அப்பர், வெங்கடேச பெருமாளைப் பாடியுள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் பாலாற்றைக் கடந்தால் திருமுக்கூடல் என்ற ஊரை அடையலாம். இங்கு மும்மூர்த்திகளின் சொரூபமாக இருக்கிறார். பெருமாள், தேவாரம் பாடிய அப்பர் இந்தப் பெருமாளை புகழ்ந்து பாடியதால் அப்பர் வெங்கடேச பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.