Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கோவிலில் ஆனி தேரோட்டம்! காரைக்காலில் பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் பணி! காரைக்காலில் பொம்மைகளுக்கு வர்ணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2015
11:06

கடலூர்: கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை5:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 6:00 மணிக்கு வேதபாராயணம் நடந்தது. 7:30 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. 9:00 மணிக்கு திருமலையப்பன் சேவையில் வீதியுலா நடந்தது.

நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 27ம்தேதி, இரவு 7:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு துவாதச ஆராதனை நடக்கிறது. 29ம் தேதி காலை 10:00 மணிக்குதிருமஞ்சனம்,இரவு 7:00 மணிக்குவிடையாற்றிஉற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோவிந்தசாமி, செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், எழுத்தர்ஆழ்வார்ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar