மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான், மேலக்கால் சாலையில், உள்ள அய்யனர் கோயில் உள்ளது. இன்று காலைகோயிலை திறந்த பூசாரி ராமலிங்கம், கோபுர கலசங்கள் காணாமல் போனதை அறிந்தார். போலீசில் கொடுத்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன கலங்சங்களின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் என தெரிகிறது.