திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 29ல் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு 21 நாட்களாக தினமும் மண்டலாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு நடந்த நிறைவு விழாவில் 108 வலம்புரி சங்கு அபிஷேகம், கலச அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.