ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், ஆவணி மாத இஷ்டி காலத்தை முன்னிட்டு காயத்ரி பூஜை நடந்தது. செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.