வெண்ணெய்தாழி அலங்காரத்தில் நவநீத கிருஷ்ணன் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2015 11:09
மதுரை: மதுரை வடக்குமாசி வீதி நவநீத கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் 5ம் நாளான நேற்று வெண்ணெய்தாழி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.