Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தைக்கூடு விநாயகர்! மூக்கு வரை மூழ்குபவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரு விமானம் இரு கலசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2015
12:09

கோவில் விமானங்களில் ஒரு கலசம் அமைப்பதே மரபு. கடலுõர் மாவட்டம் திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோவிலில் உள்ள பொல்லாப் பிள்ளையார் சன்னிதி விமானத்தில் இரண்டு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொள்ளாப் பிள்ளையார் என்பதே பொல்லாப் பிள்ளையார் என மருவியது.  நம்பியாண்டார் நம்பிக்காக விநாயகர் நேரில் தோன்றி சாப்பிட்ட தலம் இது. இருப்பிடம்: சிதம்பரம்-காட்டு  மன்னார்கோவில் சாலையில் 18கி.மீ.,அலைபேசி: 94425 71039, 94439 06219.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar