காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளி ஓணகாந்தேஸ்வரர் கோவிலில் உள்ள கருவறை மண்டப வாசலில் உள்ள ஒரு சுவரில் விநாயகர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் காதை வைத்து கேட்டால் ஓம் என்ற நாதம் மெல்லியதாக எழுவதைக் கேட்கலாம்.இருப்பிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ., துõரத்திலுள்ள பஞ்சுப்பேட்டைஅலைபேசி: 98944 43108.