Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளக்கேற்றுவதில் திரியைப் பொறுத்து ... திருமலை ஏழுமலையப்பன் பணக்காரசாமி ஆனது எப்படி? திருமலை ஏழுமலையப்பன் பணக்காரசாமி ...
முதல் பக்கம் » துளிகள்
லட்சுமி தேவி வசிக்கும் இடங்கள் எவை?
எழுத்தின் அளவு:
லட்சுமி தேவி வசிக்கும் இடங்கள் எவை?

பதிவு செய்த நாள்

01 அக்
2015
02:10

தெய்வங்கள் வசிக்கும் இடங்கள் என்றும் சில இடங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. லட்சுமி அருள்பெற அவர் வசிக்கும் இடங்களுக்குச் சென்று  வணங்கி வந்தால் செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது. தானியங்களின் குவியல், கிடைப்பதை பகிர்ந்துண்டு வாழும் மனிதன், நாவடக்கம்  உள்ளவர், இனிமையோடும் பண்போடும் வாழும் பண்பாளர், உணவு உண்பதற்கு அதிக நேரம் செலவிடாதவர், பெண்களைத் தெய்வமாய்ப் ÷ பாற்றும் உத்தமர் ஆகியோரிடத்திலும் வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடம், கலகம், சண்டை போன்றவற்றை அறியாத பெண் வாழும் வீடு  ஆகியவற்றிடத்திலும் லட்சுமி நித்ய வாசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது. வெண்மையும் பரிசுத்தமான ஆடைகள், சங்கு, நெல்லிக்காய்,  தாமரை போன்றவைகளிடத்திலும் லட்சுமி தேவி வசிப்பதாகவும் கருதப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar