காமாட்சியம்மன் கோவிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2015 10:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில், காலபைரவர் ஜென்மாஷ்டமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில், அஷ்டமி திதியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி, காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.