கும்பாபிஷேகத்தின் போது கருடன் வானில் வட்ட மிடுகிறதே... எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2016 01:01
கருடன் வட்டமிடுவது என்பது யதார்த்தமாக நிகழும் ஒன்று. பொதுவாக கூட்டம் அதிகமாகக்கூடும் இடத்தில் இது நிகழும். பிற்காலத்தில் இது ஒரு நம்பிக்கை விஷயமாகவும் கருடன் வட்டமிட்டால் தான் நல்லது நடக்கும் என்ற அளவிற்கு முக்கியத்துவம் உடையதாகி விட்டது. சாஸ்திரப்படி அப்படி எதுவும் கிடையாது. அதிலும் தற்காலத்தில் அதிர்வெடிகளும் சரவெடிகளும் அதிகமாக வெடிக்கப்பட்டு வருகிற சூழலில் காக்கை குருவிகள் கூட வருவதில்லை.