ரூபாய் நோட்டால் சுவாமிக்கு அலங்காரம் செய்வது சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2016 01:01
ரூபாய் நோட்டுகளை காகிதம் என்று எண்ணுவதால் உங்களுக்கு இப்படி கேள்வி எழுகிறது. அந்தக் காகிதங்களை நகைக்கடையில் கொடுத்தால், அதற்கு ஈடாக தங்கம் வைரம் போன்றவற்றைப் பெறலாம். எனவே, ரூபாய் நோட்டை தங்கத்திற்கும், வைரத்திற்கும் ஒப்பானதாக எண்ணுங்கள். அப்போது காகிதப் பணத்தால் அலங்கரிப்பதை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும். இதெல்லாம் கடவுள் மீது கொண்ட அன்பின் காரணமாக செய்யப்படுவது.