Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) வேலைப்பளு உயரும்! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு வாங்கலாம்!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு வாங்கலாம்!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

எதைக் கண்டும் அஞ்சாத சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், சுக்கிரன் நற்பலனை தருவர். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். மாத பிற்பகுதியில் அதிக நன்மை கிடைக்கும். சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பிப். 6 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கணவன், மனைவி இடையே சிறு சிறு பிரச்சினை வந்து மறையும். விட்டுக் கொடுத்துப் போகவும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் பிப். 6க்கு பிறகு கைகூடும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறலாம். போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரவு கூடும். பிப். 6க்கு பிறகு புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். அலைச்சல் குறையும். பிப். 7,8ல் லாபம் அதிகமாகும்.

பணியாளர்கள் ஓரளவு பலன் அடைவர். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் பிப். 6க்கு பிறகு ஒன்று சேருவர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜனவரி 19,20ல் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். பணப்புழக்த்தில் எந்த குறையும் இருக்காது.

அரசியல்வாதிகள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர்.

மாணவர்கள் பிப். 6வரை புதன் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். அதன்பின் முன்னேற்றம் காணலாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

விளைச்சல் சிறப்படையும். பசு வளர்ப்பில் போதிய வருமானம் கிடைக்காது. புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம்.

பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் இம்மாதம் பூர்த்தியாகும். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: ஜன. 19,20,21,22,23,26,27,31, பிப். 1,7,8,9,10,

கவன நாள்: ஜன. 15,16, பிப். 11,12 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: செந்துõரம், வெள்ளை.

பரிகாரம்:  துர்க்கை வழிபாடும், பைரவர் வழிபாடும் தேவை. புதன் கிழமை குல தெய்வத்தை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யலாம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar