Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் பொருள்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
02:01

நடுநிலை தவறாத துலாம் ராசி அன்பர்களே!

ராகுவும், சுக்கிரனும் தொடர்ந்து நன்மை தருவார்கள். புதன் பிப். 6க்கு பிறகும், குரு பிப். 7ல் வக்கிரம் அடைவதாலும் நன்மை தருவர். பணவரவு சிறப்பாக இருக்கும். எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். மாத பிற்பகுதியில் குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை  அதிகரித்து சுப நிகழ்ச்சியை நடத்தி வைப்பார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். ஜன. 20க்கு பிறகு பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். விருந்து, விழாவுக்கு சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம், சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் இருந்து வரும் தொல்லை, போட்டியாளர்களின் இடையூறு பிப். 7 வரை நீடிக்கும். அதன்பிறகு தான் லாபம் உயரும். ஜன. 15,16, பிப். 11,12ல் எதிர்பாராத பணவரவு உண்டு.

பணியாளர்கள் சிறப்பான பலனை பெறுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். ஜன. 24,25-ல் கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். பொருளாதார வளம் இருக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்பு கிடைக்க பெறலாம்.

மாணவர்கள் குருவின் பலத்தால் தொடர்ந்து முன்னேற்ற நிலையில் காணப்படுவர். ஆனால், புதன் சாதகமற்ற நிலையில் கடும் முயற்சி வேண்டும். மாத பிற்பகுதியில் போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான பலனை எதிர்நோக்கலாம். பழம், காய்கறி, கீரை, பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற கால தாமதம் ஆகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜனவரி 17,18ல் பணவரவுக்கு இடம் உண்டு.

நல்ல நாள்:  ஜன. 15,16,17,18,24,25,26,27,31, பிப். 1,5,6,11,12.

கவன நாள்: ஜன. 19,20 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு எள் சோறு போடுங்கள்.  மாரியம்மனை வழிபடுங்கள். சூரியனை வழிபடுவதால் உடல் நலம் மேம்படும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar