Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனோர்- அம்மனோர் பண்டிகை:கோத்தரின ... ஸ்ரீவி., ஆண்டாள் தங்கவிமான கும்பாபிஷேகம்: குவிந்தன பக்தர்கள்! ஸ்ரீவி., ஆண்டாள் தங்கவிமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுத் திருவிழா சுவாமிகளுக்கு தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
ஆற்றுத் திருவிழா சுவாமிகளுக்கு தீர்த்தவாரி!

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
10:01

கடலுார்: கடலுார், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் ஆற்றுத் திருவிழாவையொட்டி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமானோர் ஆற்றில் குவிந்தனர். கடலுார் பெண்ணையாற்றில் பாடலீஸ்வரர், வண்டிப்பாளையம் சுப்ரமணியர், மஞ்சக்குப்பம் முத்துமாரியம்மன், ஆனைக்குப்பம் நாகவள்ளியம்மன், தாழங்குடா மாரியம்மன் என, 20க்கும் மேற்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடந்தது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுவர்கள் விளையாடி மகிழ ராட்டினம் உட்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பண்ருட்டி: பண்ருட்டி கெடிலம், கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவில் பண்ருட்டி படைவீட்டம்மன், மாளிகைமேடு, பிள்ளையார்க்குப்பம், கட்டமுத்துப்பாளையம், தட்டாம்பாளையம், மேல்குமாரமங்கலம், புலவனுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட உற்சவர் சுவாமிகளுக்கு சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.  சுற்றுப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் ஜெயன்ட் வீல் மற்றும் சிறுவர்கள் விளையாடும் ராட்டினங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அதிகளவில் போடப்பட்டிருந்தன. நெல்லிக்குப்பம்: முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க நேற்று அதிகளவு போலிசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆனால் மக்கள் பயந்து கொண்டு அதிகம் வரவில்லை. இதனால், ஆற்று திருவிழாவில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டம் வரும் என்ற நம்பிக்கையில் கடைகள் போட்டிருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar