புதுச்சேரி: மீனாட்சிபேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை இன்று நடக்கிறது. மீனாட்சிபேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் பவுர்ணமியையொட்டி ௧08 திருவிளக்கு பூஜை இன்று மாலை நடக்கிறது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.