உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில், ஸ்ரீவிவேகானந்தரின் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் ர÷ தாற்சவ விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் விவேகானந்தரின் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் ர÷ தாற்சவ விழா நடந்தது. ஸ்ரீசாரதா ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஆசிரம மேலாளர் ய த்தீஸ்வரி அனந்த ப்ரேம பிரியா அம்பா வரவேற்றார். அதனை தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வி வேகானந்தரின் ரதோற்சவம் நடந்தது. விழாவில் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைமை மாதாஜி ஸ்ரீமத் சுவாமி அனந்தனந்தஜி மகராஜ், ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா, ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், உள்ளிட்ட உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.