Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடம் நீக்கிச் சௌபாக்கியம் தரும் ... தோஷம் நீக்கும் நயினார்கோயில் புனிதம் காக்க வேண்டும்! தோஷம் நீக்கும் நயினார்கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரராஜப் பெருமாள் முத்துப் பல்லக்கில் உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
10:08

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், வசந்தம் முத்துப்பல்லக்கில் சுவாமி, இரவு முழுவதும் நகர்வலம் வந்தார். கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், நாள்தோறும் சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.  இன்று இரவுடன் விழா நிறைவடைகிறது. வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்று முன்தினம் இரவு நடந்தது. சன்னதியில் இருந்து இரவு 10.35 மணிக்கு சுவாமி முத்துபல்லக்கில் புறப்பட்டு, இரவு முழுவதும் நகரை வலம் வந்து அருள்பாலித்தார்.  பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். நேற்று அதிகாலை, சுவாமி சன்னதிக்கு திரும்பினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar