Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) கண்படுமே பிறர் கண்படுமே! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மணப்பந்தல் காண வாராயோ!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மணப்பந்தல் காண வாராயோ!

பதிவு செய்த நாள்

09 மார்
2016
03:03

இனியதையே பேசும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியனும், புதனும் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும், குருவும், கேதுவும் நற்பலன் கொடுப்பார்கள். சுக்கிரன் ஏப். 1வரை நற்பலன் தருவார். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குருவால் மணப்பந்தல் போடும் இனிய சூழ்நிலை ஏற்படும். பணவரவை அதிகரிப்பார். பெண்களால் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மாத பிற்பகுதியில் செலவு அதிகரிக்கும். சகோதரிகளால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால், அதற்கு தகுந்த வருமானமும் நிச்சயம். சூரியனால் சிறிது பொருள் விரயம் ஏற்பட்டாலும் சமாளித்து விடலாம். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது வரலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். யாரையும் நம்ப வேண்டாம். மார்ச் 23,24ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு அதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை குரு நிவர்த்தி செய்வார். அதிக முயற்சி செய்தே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். சிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஏப். 2,3ல் சிறப்பான பலன்கள் நடக்கும். எதிலும் வெற்றி காணலாம்.

கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் வரும்.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஆடம்பர பொருட்கள் தேவையில்லை. சகோதரிகளின் ஆதரவு உண்டு. பொருள் சேரும். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

நல்ல நாள்: மார்ச் 16,17,23,24,25,26,27, ஏப்ரல் 2,3,4,5, 8,9,12,13.

கவன நாள்: மார்ச் 28,29 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3,9

நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். புதன் கிழமை பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar