Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தடைக்கல்லும் படிக்கல்லாகும்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) என்றென்றும் ஆனந்தம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) என்றென்றும் ஆனந்தம்!

பதிவு செய்த நாள்

09 மார்
2016
04:03

உழைப்பில் உறுதி மிக்க துலாம் ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் நன்மை அதிகரிக்கும். புதன் மார்ச் 30 வரையும், சுக்கிரன் ஏப். 1 வரையும் சாதகமான இடத்தில் இருக்கின்றனர். சூரியன், ராகு, குரு மாதம் முழுவதும் நன்மை வழங்குவர். புதிய முயற்சியில் வெற்றி வந்து சேரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூக மதிப்பு உயரும். குடும்பத்தில் வாய்ப்பு வசதி பெருகும். பொன், பொருள் சேரும். சுபவிஷயம் மனம் போல சிறப்பாக நடந்தேறும். மாதம் முழுவதும் வீட்டில் ஆனந்தம் நிலைக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் நல்ல முறையில் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். மார்ச் 25,26,27ல் பெண்களால் ஆதரவு கிடைக்கும். மார்ச் 21,22ல் விருந்தினர் வருகையால் நன்மை ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் அதிக ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். வேலைப்பளு குறையும். பகைவர் இடையூறு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். ஏப்ரல் 6,7 ல் திடீர் பணவரவுக்கு இடமுண்டு.

பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில்  செல்வாக்கு உயரும். மார்ச் 30க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் புகழ் பாராட்டு கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஏப். 1க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.

மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பர். மார்ச் 30க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள் சிறப்பான வருமானம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.

பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர்.

நல்ல நாள்: மார்ச் 18,19,20,21,22,25,26,27,30,31 ஏப்.1,6,7,8,9

கவன நாள்: மார்ச் 14,15 ஏப்ரல்10,11சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,9

நிறம்: செந்துõரம், நீலம்

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளை வழிபடுங்கள். சனீஸ்வரரை வணங்கி ஏழைகளுக்கு உதவுங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar