Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மாளிகை கட்டலாம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) செல்வம் குவியுது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) செல்வம் குவியுது!

பதிவு செய்த நாள்

09 மார்
2016
04:03

திட்டமிட்டு செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன்,கேது, குரு நற்பலனை வாரி வழங்குவர். ஆர்வமுடன் செயல்பட்டு எதையும் துரிதமாக செய்து முடிப்பீர்கள். செவ்வாய் ராசிக்கு 12 ல் இருப்பதால் தடை உருவானாலும் எளிதாக முறியடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். சமூக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் போன்ற சுபவிஷயம் குறித்த பேச்சில் விரும்பிய முடிவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். மார்ச்30,31,ஏப். 1 ல் பெண்களால் நன்மை கிடைக்கும். மார்ச் 25,26,27ல் உறவினர் வருகையால் நன்மை அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம்  அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பகைவர் தொல்லை அவ்வப்போது தலை துõக்கினாலும் பாதிப்பு உண்டாகாது. மார்ச் 14,15  ஏப். 10,11ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். மார்ச் 30க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கலாம். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும்.

மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். புதனால் கல்வி வளம் சீராகும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கையில் பெரும் பணம் புழங்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். கோதுமை, பழவகைகள் போன்றவற்றின் விளைச்சல் அதிகரிக்கும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் தாமதமாகும்.

பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெறுவர்.ஏப்.1 க்கு பிறகு சமூக மதிப்பு உயரும். உறவினரால் உதவி கிடைக்கும். ஏப்ரல் 4,5 ல் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

நல்ல நாள்: மார்ச் 14,15,16,17,23,24,25,26,27,30,31, ஏப். 1,4,5,10,11,12,13

கவன நாள்: மார்ச் 18,19,20 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,5

நிறம்: வெள்ளை,மஞ்சள்

பரிகாரம்: நவகிரகங்களை வழிபடுங்கள். தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள். நரசிம்மர் வழிபாடு நன்மையளிக்கும். சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar