முருகக் கடவுளின் திருவவதாரத்தின் போது, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஜோதிப்பிழம்பின் உஷ்ணத்தைக் கங்கை தாங்கியது. அதனால் கங்கையின் மைந்தன் என்ற ஒரு பெயரும் முருகனுக்கு ஏற்பட்டது. மகாபாரத்தில் வரும் பீஷ்மர் கங்காபுத்திரர். எனவே காங்கேயன் என்பது முருகனையும் குறிக்கும், பீஷ்மரையும் குறிக்கும்.