Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகேஸ்வரர் ஸ்வாமிக்கு 1,008 கலசபூஜை 10 ... ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் உயரட்டும்! ரமலான் சிந்தனைகள்: உழைக்கும் கைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உயர்த்திய பூஜை கட்டணங்கள் ரத்து!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஆக
2011
10:08

சபரிமலை : சபரிமலை கோவில் உட்பட, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சமீபத்தில், திடீரென உயர்த்திய அனைத்து பூஜை கட்டண உயர்வையும் ரத்து செய்து விட்டது. புதிய கட்டண உயர்வு குறித்து ஆராய, துணை கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், சபரிமலை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இக்கோவில்களில், இதுவரை இருந்து வரும் பூஜை கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி, புதிய கட்டண உயர்வை தேவஸ்வம் போர்டு சமீபத்தில் அறிவித்தது. தேவஸ்வம் போர்டை கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இப்புதிய கட்டண உயர்வு குறித்து, அதற்குரிய வழிகளை ஆராயாமல் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளதாக, சிறப்பு கமிஷனர் எஸ்.எச்.பஞ்சாபகேசன் அறிக்கை, ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டணங்கள் வாபஸ் பெறப்பட்டன. புதிய கட்டண உயர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, துணை கமிட்டியை தேவஸ்வம் போர்டு நியமித்துள்ளது. இக்குழுவின் அறிக்கை கேரள ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். ஐகோர்ட் பரிசீலித்து அறிவிக்கும் பட்சத்தில், புதிய கட்டண உயர்வு குறித்து அதன் பிறகு தேவஸ்வம்போர்டு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar